Posts

Showing posts from December, 2019

கைக்கோர்த்தல்

அவள் என் கைப்பிடித்து நடக்க எதிர்பார்த்ததில்லை, அவளோடு கைக்கோர்த்து நடக்க என்னினேன்... -- நா வா

ஜலதோசம்

ஜலதோசத்துடன் சண்டையிட்டேன், உன்னை பிடித்திருக்கும் உரிமை எனக்கு மட்டுமே உண்டு என ... --நா வா

இரவின் ஏக்கம்

இரவின் ஏக்கம் நிலவின்பாள், ஈசலின் ஏக்கம் ஒளியின்பாள், பந்தியின் ஏக்கம் இலையின்பாள், பாலையின் ஏக்கம் நீரின்பாள், மழழையின் ஏக்கம் அன்னையின்பாள், மாலுமியின் ஏக்கம் கடற்கரையின்பாள், எந்தன் ஏக்கம் உந்தன் செல்பேசி அழைப்பின் பாள்... --நா வா

பரணி

பாவலரரை வரசெய்து  எந்தன் பரணியொன்றை படைக்கச் செய்வேன், பாவையை வென்றது, பார் வென்றதற்க்கு ஈடன்றோ!!!! --நா வா

பதுமை

பதுமை ஒன்று பாவையாக கான கண்டேனே, பேரழகியளின் வெண்பாக்கள் யாவும் நான கண்டேனே !!!! --நா வா

உரையாடல்

அண்டம் சுழன்று போனது அவள் விழியின் வழியே எந்தன் உரையாடல் நிகழ்ந்த போது... --நா வா

அச்சமுண்டு

அச்சமுண்டு!!! அச்சமுண்டு!!! அவளின் கண் பேசும் மொழியின் அழகு கன்னித் தமிழை மட்டுபடுத்திவிடுமோ என... --நா வா

புருவம்

ஆதவன் அந்தம் அடையும் அழகை வென்றது, உந்தன் புருவத்தின் இடையே இட்ட பொட்டின் அழகு... --நா வா