முடிவிலி
உன் எழில் குழையும் நடையில் ,
தமிழ் பொழியும் அழகில் மயங்கி ,
என் கற்பனை புரவியில் உதித்த கவிதைகள் இவை .....
தமிழ் பொழியும் அழகில் மயங்கி ,
என் கற்பனை புரவியில் உதித்த கவிதைகள் இவை .....
கண் கோடி வேண்டுமடி அன்பே உன் கவின் காண ,
கார் யாமத்தில் நான் கண்ட அற்றை திங்களே !
வசைக்கும் போது வல்லினமாய் ,
இயல்பில் நீ இடையினமாய் ,
மொத்தத்தில் மெல்லினமடி நீ ...
குவியமில்லாத கட்சி பேழையாய் ,
உன் குழகின் முடிவிலியில் மாட்டினேன்...
கார் யாமத்தில் நான் கண்ட அற்றை திங்களே !
வசைக்கும் போது வல்லினமாய் ,
இயல்பில் நீ இடையினமாய் ,
மொத்தத்தில் மெல்லினமடி நீ ...
குவியமில்லாத கட்சி பேழையாய் ,
உன் குழகின் முடிவிலியில் மாட்டினேன்...
- நா.வா