சந்திராயன் 2

வென்மதியை  நோக்கி விரைந்து
தன்மதியை இழந்தானே விக்ரமன்...
கடமைகள் பல காத்திருக்கு,
கனவுகள் பல எதிர்பாத்திருக்கு,
கண்களை திற எந்திரனே !!!
       -நா வா

Comments