அன்னை

அணு ஆயுதமும் தோற்றுப்போகும்,
அவளின் அன்பிற்கு முன்னாள்,
நிலவும் அழகு குறைவுதான்
அவளின் முகத்திற்கு முன்,
கடவுள் கூட அவளின் கருணைக்கு ஏங்குவான்,
அகிலத்தில் நம்மை முதன் முதலாய் அரண் அமைத்து காத்தவள்,
அவளே நம் அன்னை .....
                                                         - நா.வா