காதலித்தேன்
காதலித்தேன்...
பாடலின் இசையை அன்றி அவற்றின்
வரிகளை,
என்னவளை உருவகபடுத்துவதாள்...
செடியின் பூவை அன்றி அவற்றின் கொடியை,
என்னவளின் இடையை ஒத்தே இருப்பதால்...
நிலவை பெளர்ணமியில் அன்றி தேய்பிறையில்,
என்னவளின் தேகத்தை பிரதிபளிப்பதால்...
சுட்டெறிக்கும் சூரியனை,
சினம் கொண்ட என் கண்மனியின் முகம் அதில் தெரிவதால்...
பாடலின் இசையை அன்றி அவற்றின்
வரிகளை,
என்னவளை உருவகபடுத்துவதாள்...
செடியின் பூவை அன்றி அவற்றின் கொடியை,
என்னவளின் இடையை ஒத்தே இருப்பதால்...
நிலவை பெளர்ணமியில் அன்றி தேய்பிறையில்,
என்னவளின் தேகத்தை பிரதிபளிப்பதால்...
சுட்டெறிக்கும் சூரியனை,
சினம் கொண்ட என் கண்மனியின் முகம் அதில் தெரிவதால்...
- நா.வா
Comments
Post a Comment