கடவுள் கல்லல்ல கவிஞன்

கருமேகங்கள் சூழ்ந்த இளவேனில் காலத்தே
கார்குழல் தரித்த செங்காந்தல் கண்ணியாக என் முன்னே தோன்ற,
கடவுள் கல்லல்ல கவிஞன் என்றுனர்ந்தேன்...
                                                                                       - நா.வா

Comments