பெண்மயிலின் சிகண்டம்
பேருந்தின் சன்னல் ஒரத்தே ஓர் பேரழகு பேழை,
காற்றை கிளித்துக் செல்லும் பயனத்தில்,
அவளின் சிகையும் விரிந்து பறந்தது,
அக்காட்சி கண்டு வாதிட புறப்பட்டேன்
பெண்மயிலுக்கும் சிகண்டம் உண்டு என !!!
காற்றை கிளித்துக் செல்லும் பயனத்தில்,
அவளின் சிகையும் விரிந்து பறந்தது,
அக்காட்சி கண்டு வாதிட புறப்பட்டேன்
பெண்மயிலுக்கும் சிகண்டம் உண்டு என !!!
- நா.வா
Comments
Post a Comment