காற்றில் பறந்தேன்
காற்றில் பறந்தேன் ,
உன் மூச்சுக்காற்று என்னை வருடியபோது ...
மின்னல் என்னை தாக்கியது ,
நம் முதல் சந்திப்பில் ...
என் செங்குருதி உறைந்தது அன்பே ,
உன் செவ்விதழ்களை கண்டு ...
இரு கதிரவனை ஒரு சேர கண்டேன் ,
உன் இரு விழிகளில் ...
என்னுள் பூகம்பத்தை உண்டாக்கினாய் ,
உன் புன்னகை கொண்டு ...
- நா.வா
உன் மூச்சுக்காற்று என்னை வருடியபோது ...
மின்னல் என்னை தாக்கியது ,
நம் முதல் சந்திப்பில் ...
என் செங்குருதி உறைந்தது அன்பே ,
உன் செவ்விதழ்களை கண்டு ...
இரு கதிரவனை ஒரு சேர கண்டேன் ,
உன் இரு விழிகளில் ...
என்னுள் பூகம்பத்தை உண்டாக்கினாய் ,
உன் புன்னகை கொண்டு ...
- நா.வா