அரிவை

அரிவையே ...
என் அகம் அறிந்தவளே...
உன் தேகம் தீண்ட தென்றலும் ஏங்கும்...
உன் கூர் விழி கண்டு வாள்களும் வெட்கப்படும்...
என் மனமெனும் மாளிகையை அழங்கரிக்க வந்த பாலிகையே ...
உன் அதரத்தின் அழகை கண்டு ஆழியும் அமைதி கொள்ளும்
பூக்களுக்குள் கலவரமாம் உண் கார் கூந்தளை அடைய ...
பூவுலகின் புதல்வியே புன்னகைத்து கொண்டே இரு...
                                                    - நா.வா