செவ்விதல்

என் ஆண்மையை ஆள வந்த அரிவையே ...
ஞாயிறுக்கும் கண் கூசும்,
நீ புண்கையித்தால்...
களிறுகள் பிளிறும்,
உன் கடும் சினம் கண்டு ...
செங்கதிரோன் வெட்கப்படுவான்,
உன் செவ்விதல்களை கண்டு ...

                - நா.வா