கருங்குழியால் கண்கள் செய்து, காண்டீபம் கொண்டு அதன் புருவம் செய்து, நவிரம் வெட்டி நாசி செய்து, செம்புற்று கொண்டு செவ்விதழ் செய்து, ஒரு நிகர்ப விண்மீன் கொண்டு மேனி ச...
மறைநீரை பற்றி அறிந்திலர் மக்கள் மாரி பொய்த்த பின் மகத்துவம் அரிவர் அதுபோல் யானும் இங்கே... கண்ணருகே இருந்த கண்மணியின் அருமை அவள் கடந்து சென்ற பின் கண்டறிந்தேன்...
எங்களுக்குள் ஏகாந்தம் ஏதுமில்லை, எம்மை ஏகாந்த நிலைக்குள் செல்ல விட்டதில்லை, எங்களுக்குள் ஏளனம் செய்திடாத நாட்களில்லை, என் நன்பர்களை விட்டு என்னை கூட்டி செல், எமனிடம் யான் வைத்த ஏகாந்தம் அதுவே...