நட்பு

எங்களுக்குள் ஏகாந்தம் ஏதுமில்லை,
எம்மை ஏகாந்த நிலைக்குள் செல்ல விட்டதில்லை,
எங்களுக்குள் ஏளனம் செய்திடாத நாட்களில்லை,
என் நன்பர்களை விட்டு என்னை  கூட்டி செல்,
எமனிடம் யான் வைத்த ஏகாந்தம் அதுவே...

Comments