கடவுள் காப்புரிமை படைப்பு

கருங்குழியால் கண்கள் செய்து,
காண்டீபம் கொண்டு அதன் புருவம் செய்து,
நவிரம் வெட்டி நாசி செய்து,
செம்புற்று கொண்டு செவ்விதழ் செய்து,
ஒரு நிகர்ப விண்மீன் கொண்டு மேனி செய்து, கண்மணியை  பிரம்மன் உருவாக்க ...
அவன் படைப்பில் காப்புரிமை பெற்ற ஒரே  காவியம் அன்றே நீ ...




கருங்குழி - black hole
காண்டீபம் - வில்
நவிரம் - மலை
செம்புற்று - strawberry
நிகர்ப - ten trillion
காப்புரிமை - copyright

Comments