மாரி

மறைநீரை பற்றி அறிந்திலர் மக்கள்
மாரி பொய்த்த பின் மகத்துவம் அரிவர்
அதுபோல் யானும் இங்கே...
கண்ணருகே இருந்த கண்மணியின் அருமை
அவள் கடந்து சென்ற பின் கண்டறிந்தேன்...

Comments