பகிரி

பகிரியின் பதிவை பலநூறு கண்கள் கண்டாலும்,
பாவையின் பார்வைப்பட்டதா என
காண துடிக்குது கண்கள்...
                             - நா வா

Comments