தனிமை
தனியே விடு என தள்ளிச் சென்றாய்,
தாமரை உந்தன் சொல் தட்டாமல் நின்றேன்,
வாரம் ஒன்று ஓடிப்போக காத்திருந்தேன்,
வருமோ உந்தன் பகிரியின் செய்தி???
தாமரை உந்தன் சொல் தட்டாமல் நின்றேன்,
வாரம் ஒன்று ஓடிப்போக காத்திருந்தேன்,
வருமோ உந்தன் பகிரியின் செய்தி???
- - நா. வா
Comments
Post a Comment